மருத்துவ காப்பீட்டு திட்டம் சிறப்பாக செயல்படுத்திய மருத்துவர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்!

மருத்துவ காப்பீட்டு திட்டம் சிறப்பாக செயல்படுத்திய மருத்துவர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்! தேசிய மருத்துவர்கள் தினம் ஜுலை-1 கடைபிடிக்கப்படுவதை முன்னிட்டு, முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டம் மற்றும் பிரதம மந்திரி மருத்துவ காப்பீட்டு திட்டம் ஆகிய திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி மருத்துவ சேவை புரிந்த மருத்துவர்களுக்கு தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று (01.07.2022) மாவட்ட…