ஈரோடு மாவட்டத்தில் வீட்டில் பொங்கல் வைக்க சென்றவர் பலி! அப்பகுதியில் பெரும் பரபரப்பு!

A bangle dealer tragically lost his life in Thoothukudi district! This is the reason!

ஈரோடு மாவட்டத்தில் வீட்டில் பொங்கல் வைக்க சென்றவர் பலி! அப்பகுதியில் பெரும் பரபரப்பு! ஈரோடு மாவட்டம் வி.வி.சி.ஆர் நகர் 2வது தெருவை சேர்ந்தவர் ராமன் குட்டி நாயர். இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர் இதில் இளைய மகன் மனோஜ் என்கிற மனோஜ் குமார் (42). இந்நிலையில் மனோஜ் குமார் வீட்டில் மாடியில் பொங்கல் வைப்பதற்காக பொருட்களையும் தயார் செய்து கொண்டிருந்தார். பின்னர் அடுப்பை பற்ற வைத்த போது எதிர்பாராத விதமாக மனோஜ் என்கிற மனோஜ் குமாரின் உடலில் … Read more