தெரிந்து கொள்ளுங்கள்.. 12 ராசிகர்களுக்கும் பிடிக்காத விஷயங்கள் இவை தான்!!
தெரிந்து கொள்ளுங்கள்.. 12 ராசிகர்களுக்கும் பிடிக்காத விஷயங்கள் இவை தான்!! மனிதர்கள் என்றால் ஒவ்வொருவரும் வெவ்வேறு குணங்களை கொண்டிருப்பார். வெவ்வேறு எண்ணங்களை கொண்டவராக இருப்பர். சிலருக்கு சோம்பேறிகளை கண்டால் பிடிக்காது, அநியாயம் செய்பவர்களை கண்டால் பிடிக்காது. இதுபோன்று எந்த ராசிக்காரருக்கு என்ன பிடிக்காது என்பது குறித்த தகவல் கீழே கொடுக்கப்பட்டு இருக்கிறது. 12 ராசிகர்களுக்கும் பிடிக்காத விஷயங்கள் இவை தான்:- 1)மேஷ ராசியினர் – சோம்பேறித் தனம் என்றால் சுத்தமாக பிடிக்காது. 2)ரிஷப ராசியினர் – காத்திருப்பது … Read more