கோயிலுக்கு போகும் முன் தெரிந்து கொள்ள வேண்டியவை!! இனிமேல் இந்த தவறை செய்யாதீர்கள்!!

கோயிலுக்கு போகும் முன் தெரிந்து கொள்ள வேண்டியவை!! இனிமேல் இந்த தவறை செய்யாதீர்கள்!! 1)கொடி மரம், நந்தி, பலிபீடம் ஆகியவற்றின் நிழல்களை மிதிக்கக் கூடாது. 2)அபிஷேகம் நடக்கும் பொழுது கோயிலை சுற்றி வரக் கூடாது. 3)எந்த மனிதர்கள் காலிலும் கோயிலுக்குள் இருக்கும் போது விழக் கூடாது. 4)கோயில் படிகளில் உட்காரக் கூடாது. கோயிலில் தூங்கக் கூடாது. 5)கோயிலுக்குள்ளே போவதற்கு முன் தர்மம் செய்யலாம். வெளியே வந்து செய்ய கூடாது. 6)விளக்கு எரியாமல் இருக்கும் போது கர்ப்பகிரகத்தை வணங்கக் … Read more