கார் மற்றும் பைக் நேருக்கு நேர் மோதல்! சம்பவ இடத்திலேயே பலியான உயிர் நண்பர்
கார் மற்றும் பைக் நேருக்கு நேர் மோதல்! சம்பவ இடத்திலேயே பலியான உயிர் நண்பர்! திருமங்கலத்தில் உள்ள சிவரக்கோட்டை பகுதியை சேர்ந்தவர் செண்பகம் இவரது ஒரே மகன் முத்துவேல் ராஜா வயது 20 .மற்றும் அதே பகுதியை சேர்ந்த சக்திவேல் மகன் முத்துராஜா வயது 20. இருவரும் நெருங்கிய நண்பர்கள் ஆவார். அவ்வப்போது வெளியில் சென்று வரும் பழக்கமும் உண்டு. இருவரும் மன அமைதிக்காக வெளியில் சென்று வருவார்கள். அப்போது முத்துவேல் ராஜா கடைகளுக்கு சென்று வரலாம் … Read more