அதிமுக பிரிந்தாலும் பாஜக விடாது.. திருமாவளவன் பேச்சு!
அதிமுக பிரிந்தாலும் பாஜக விடாது.. திருமாவளவன் பேச்சு! சிதம்பரம் தொகுதியில் போட்டியிடுவதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் உறுதியாக தெரிவித்துள்ளார். 2024 நாடாளுமன்ற தேர்தலையொட்டி கூட்டணி குறித்த பேச்சுவார்த்தை அனைத்துக் கட்சிகளிடையேயும் நடைபெற்று வருகிறது. கூட்டணி குறித்து விசிக தலைவர் முன்பே திமுகவுடன் தான் கூட்டணி என உறுதியாக கூறியிருந்தார். குறைந்த தொகுதிகளை வழங்கினாலும் கூட திமுகவுடன் தான் கூட்டணி என்பதில் தெளிவாக உள்ளார் திருமாவளவன். இந்நிலையில் அரியலூர் மாவட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் … Read more