பயப்பட வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை…! அவர்தான் பயப்படுகிறார் ஜெயக்குமார் அதிரடி…!
திருமாவளவன் அவர்களுக்கு பயப்பட வேண்டிய அவசியம் அதிமுகவிற்கு இல்லை என்று அமைச்சர் ஜெயக்குமார் அதிரடியாக தெரிவித்திருக்கின்றார். காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் புதிதாக கட்டப்பட்டு இருக்கும் நவீன மீன் விற்பனை நிலையத்தை திறந்து வைக்கும் நிகழ்வு,15 விசைபடகு மீனவர்களுக்கு சாட்லைட் கைபேசி ஆகியவற்றுக்கான ஒதுக்கீட்டு ஆணை வழங்கும் நிகழ்ச்சி, மீன்வளத்துறைநிகழ்ச்சிகள் அமைச்சர் ஜெயக்குமார் அவர்களின் தலைமையில் நடந்தது. அதன்பின்பு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர், தமிழக மீனவர்களின் மீது இலங்கை மீனவர்கள் தாக்குதல் நடத்தி இருப்பது கண்டிக்கத்தக்க ஒன்று, இது … Read more