நெற்றியில் திருநீறை இவ்வாறு தான் வைக்க வேண்டும்..! இந்த விரலை மட்டும் அதற்கு பயன்படுத்தக் கூடாது!!
நெற்றியில் திருநீறை இவ்வாறு தான் வைக்க வேண்டும்..! இந்த விரலை மட்டும் அதற்கு பயன்படுத்தக் கூடாது. பெரு விரல் திருநீறை இந்த விரல் பயன்படுத்தி மட்டும் வைக்காதீர்கள்… காரணம் கட்டை விரலில் திருநீர் எடுத்து நெற்றியில் பூசினால் கடுமையான வியாதிகள் உண்டாகும். ஆள்காட்டி விரல் தனித்துவம் கொண்ட ஆள்காட்டி விரலை பயன்படுத்தி திருநீறு வைத்தால் காரீயத் தடை ஏற்படும். நடுவிரல் பாம்பு விரல் என்று அழைக்கப்படும் நடுவிரல் மற்ற விரல்களை காட்டிலும் தனித் தன்மை கொண்டது. இந்த … Read more