முன்னாள் ராணுவ வீரர் பரிதாபமாக பலி! போலீசார் விசாரணை!
முன்னாள் ராணுவ வீரர் பரிதாபமாக பலி! போலீசார் விசாரணை! சேலம் மாவட்டம் மாரியம்மன் கோவில் தெரு பகுதியை சேர்ந்தவர் மாரியப்பன் (66). இவர் ராணுவ வீரராக பணிபுரிந்தவர். இவருடைய தோட்டமானது ஓமலூர் அடுத்த தொளசம்பட்டி பகுதியில் உள்ளது. இந்நிலையில் நேற்று முன் தினம் மாரியப்பன் தொளசம்பட்டியில் உள்ள அவருடைய தோட்டத்திற்கு சென்று விட்டு மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அதனையடுத்து ஓமலூர் பேருந்து நிலையம் அருகே தேசிய மயமாக்கப்பட்ட வங்கி ஒன்றின் அருகே வந்து கொண்டிருந்தார். … Read more