தூத்துக்குடி மாவட்டத்தில் கல்லூரி மாணவன் பரிதாபமாக பலி! சோகத்தில் ஆழ்ந்த அப்பகுதி மக்கள்!
தூத்துக்குடி மாவட்டத்தில் கல்லூரி மாணவன் பரிதாபமாக பலி! சோகத்தில் ஆழ்ந்த அப்பகுதி மக்கள்! தூத்துக்குடி மாவட்டம் ராஜகோபால் நகரை சேர்ந்தவர் இசக்கிராஜா. இவரது மகன் மாரிமுத்து குமார் (24). இவர் தூத்துக்குடி திருச்செந்தூர் ரோட்டில் உள்ள ஒரு கல்லூரியில் இளநிலை மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். இவர் கடந்த மூன்றாம் தேதி பணிமய மாதா ஆலயத்திற்கு சென்று விட்டு அவரது மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பி கொண்டிருந்தார். அப்போது அவர் பழைய மாநகராட்சி அருகே வந்து கொண்டிருந்தார். … Read more