தொண்டை வலி அழற்சிக்கு எளிய வீட்டு வைத்தியம்!

தொண்டை வலி அழற்சிக்கு எளிய வீட்டு வைத்தியம்!

தொண்டை வலி அழற்சிக்கு எளிய வீட்டு வைத்தியம்! பயங்கர இருமல் உள்ளது. தொண்டை அறுவது போல் உள்ளது. தொண்டை வலி அதிகமாக உள்ளது. இதற்கு சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை சூடான நீரில் உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து கொப்பளிக்கவும். அந்த சூடான நீரும் மஞ்சள் தூளும் உப்பும் அந்த தொண்டையில் நன்றாக படுமாறு கொப்பளிக்கவும். அவ்வப்போது சூடான நீரை அருந்தவும். மேலும் ஆவி பிடிக்கலாம். சுடுநீரில் துளசி ,வேப்பிலை, கிடைத்தால் ஆடாதொடை இலையையும் சேர்க்கலாம். … Read more