பாத்ரூம் டைல்ஸில் படிந்து கிடைக்கும் மஞ்சள் கறைகளை வெறும் 10 நிமிடத்தில் நீக்கி பளிச்சென்று மாற்றி விடலாம்!!

பாத்ரூம் டைல்ஸில் படிந்து கிடைக்கும் மஞ்சள் கறைகளை வெறும் 10 நிமிடத்தில் நீக்கி பளிச்சென்று மாற்றி விடலாம்!!

பாத்ரூம் டைல்ஸில் படிந்து கிடைக்கும் மஞ்சள் கறைகளை வெறும் 10 நிமிடத்தில் நீக்கி பளிச்சென்று மாற்றி விடலாம்!! நம் வீட்டை சுத்தமாக வைத்து கொள்வதை போல் பாத்ரூமையும் சுத்தமாக வைத்து கொள்வது அவசியம்.பாத்ரூமில் மஞ்சள் கறை படிந்திருந்தாலோ,துர்நாற்றம் வீசினாலோ பாத்ரூம் பயன்படுத்த மிகவும் சிரமமாக இருக்கும்.இப்படி படிந்து கிடக்கும் மஞ்சள் கறைகளை 5 நிமிடத்தில் சுத்தம் செய்யும் முறை கீழே கொடுக்கப்பட்டு இருக்கிறது.இந்த முறைகளை பயன்படுத்தினால் உடனடி பலன் கிடைக்கும். தேவையான பொருட்கள்:- *வினிகர் – தேவையான … Read more