திமுகவிற்கு பெரும் ஆதரவு… டைம்ஸ் நவ் கருத்துக்கணிப்பால் இபிஎஸ் – ஓபிஎஸ் அதிர்ச்சி!
தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளுக்கும் ஏப்ரல் 6ம் தேதி ஒரே கட்டமாக சட்டமன்ற தேர்தலை நடத்தி முடிக்க தலைமை தேர்தல் ஆணையம் முடிவெடுத்துள்ளது. இந்த முறை தேர்தலில் அதிமுக, திமுக, மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் கட்சி, அமமுக என 5 கட்சிகள் முதல்வர் வேட்பாளர்களை அறிவித்து தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர். மேலும் மக்களின் மனநிலையை கணிக்கும் விதமாக கருத்துக்கணிப்பு முடிவுகளும் வெளியாகி வருகிறது. இதற்கு முன்னதாக தமிழில் மிகப்பிரபலமான செய்தி நிறுவனமான புதிய … Read more