இது தெரிஞ்சா போதும்!! இரவு உணவை சீக்கிரமா சாப்பிடுவீங்க!!

இது தெரிஞ்சா போதும்!! இரவு உணவை சீக்கிரமா சாப்பிடுவீங்க!! இரவில் எப்போதும் மிருதுவான உணவை மட்டுமே சாப்பிட வேண்டும். அப்பொழுதுதான் எளிதில் ஜீரணம் ஆகும். ஏனெனில் நாம் இரவு சாப்பிட்டவுடன் எந்த வேலையும் இல்லாமல் உறங்கச் சென்று விடுகிறோம். அதனால் லேசான உணவை உட்கொண்டால் எளிதில் ஜீரணம் ஆவதால் அஜீரண கோளாறு இருக்காது. ** கடினமான உணவு செரிமானத்தை பாதிக்கலாம் என்பதால் அதை தவிர்ப்பது நல்லது. ** எண்ணெய் அதிகம் உள்ள உணவுகளை இரவு நேரங்களில் தவிர்ப்பது … Read more

இன்று தொடங்கும் முழு ஊரடங்கு! எதற்கெல்லாம் அனுமதி ?? செயல்படும் நேரம்??

தமிழகத்தில் கொரோனாவின் இரண்டாவது அலை உச்சகட்ட நிலையை எட்டி உள்ளதால் நேற்று ஒரு சில தளர்வுகள் அளித்து இன்று முதல் தளர்வுகள் அற்ற ஊரடங்கு பின்பற்றப்படுகிறது, என்று அரசு அறிவித்தது இருக்கிறது. ஏற்கனவே அளித்தது போல் பால் , குடிநீர், பத்திரிகை போன்ற விநியோகத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.   இந்த நிலையில் அனைத்து கட்சி எம்.எல்.ஏக்கள் மற்றும் மருத்துவக் குழுவிடம் ஆலோசனை கூட்டம் நடைபெற்ற இந்நிலையில் கொரோனா இன்னும் கட்டுக்குள் வராததால் மேலும் ஒரு முழு ஊரடங்கு … Read more