கோடை காலத்தில் முகம் பளபளப்பாக இருக்க ஹோம்மேட் பேஸ் வாஷ் க்ரீம் தயாரித்து பயன்படுத்துங்கள்!!
கோடை காலத்தில் முகம் பளபளப்பாக இருக்க ஹோம்மேட் பேஸ் வாஷ் க்ரீம் தயாரித்து பயன்படுத்துங்கள்!! கோடை காலத்தில் முகத்தை முறையாக பராமரிப்பது அவசியம்.ஆனால் பணிச்சுமை போன்ற காரணங்களால் பெரும்பாலானோர் சருமத்தை பராமரிக்க தவறுகின்றனர். சரும பிரச்சனை ஏற்படும் பொழுது சந்தையில் விற்கக் கூடிய இரசாயன பொருட்களை முகத்திற்கு பயன்படுத்தி வந்தால் இளம் வயதில் முதுமை தோற்றத்தை அடைந்து விடுவோம்.எனவே இயற்கை பொருட்களை கொண்டு முகத்தை பளபளப்பாக மாற்றுங்கள். தேவையான பொருட்கள்:- 1)ஆரஞ்சு தோல் 2)தேன் 3)காபி 4)தேங்காய் … Read more