ஈறு பேன் தொல்லை? ஒரே நாளில் நீங்க சிம்பிள் ஹோம் ரெமிடி இதோ!!
ஈறு பேன் தொல்லை? ஒரே நாளில் நீங்க சிம்பிள் ஹோம் ரெமிடி இதோ!! கூந்தல் அழகைக் கெடுப்பது மட்டுமின்றி தலையில் உள்ள இரத்தத்தை உறிஞ்சி பாடாய்ப்படுத்தி வரும் பேன், ஈறு உள்ளிட்டவைகளின் தொல்லையால் பலர் அவதிப்பட்டு வருகிறோம். இந்த பேன் ஒரு புறஒட்டுண்ணி வகையைச் சேர்ந்தவை ஆகும். பேன் ஒருவர் தலைக்கு எவ்வாறு வருகிறது? இந்த பேன் ஒருவரின் தலையில் இருந்து இன்னொருவருக்கு தலைக்கு எளிதில் பரவும் ஒட்டுண்ணி ஆகும். பள்ளி பருவங்களில் பலரும் இந்த பாதிப்பால் … Read more