சர்க்கரை நோயை மல மலவென குறைக்க இந்த ஒரு பொருள் போதும்!!
சர்க்கரை நோயை மல மலவென குறைக்க இந்த ஒரு பொருள் போதும்!! இன்றய காலகட்டத்தில் அதிகமாக இருக்கும் நோய் பிரச்சனைகளில் சர்க்கரை நோய் முதல் இடத்தை பிடித்துள்ளது. நம் வீட்டில் கண்டீப்பாக ஒருவருக்கு சர்க்கரை நோய் இருக்கும். 35 வயதை கடந்த அனைவருக்கும் நமக்கு சரக்கரை நோய் வந்துவிடும் என்ற அச்சம் அதிக அளவில் உள்ளது. இந்த அச்சமே சர்க்கரை நோய் ஏற்பட வழிவகுக்கின்றது. நீரிழிவு நோய் எனப்படும் சர்க்கரை நோய் வருவதற்கு பல காரணங்கள் உள்ளது. … Read more