தரிசனத்திற்கு ஆயிரக்கணக்கில் கட்டணம்!! இனிமேல் பணக்காரர்களுக்கு தான் கோவில் தரிசனம் போல!!
திருச்செந்தூர் முருகன் கோவிலில் ஆயிரக்கணக்கில் கட்டணம் வசூல் செய்வதால் ஏழை மக்கள் சாமி கும்பிட இயலாத நிலை ஏற்பட்டுள்ளது. தமிழ் கடவுள் முருகனுக்கு தமிழகத்தில் ஆறுபடை வீடுகள் உள்ளது. இதில் 2-வது படைவீடாக தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள திருச்சீரலைவாய் என அழைக்கப்படும் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலும் ஒன்று. இங்கு ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாதத்தில் 6 நாட்கள் கந்த சஷ்டி விழா பெரும் விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம். அந்த சமயத்தில் நாள்தோறும் ஒரு லட்சத்திற்கும் அதிகமான … Read more