உயர் நீதிமன்றம் வெளியிட்ட உத்தரவு! பாடத்திட்டத்தில் இதனை உடனடியாக சேர்க்க வேண்டும்!
உயர் நீதிமன்றம் வெளியிட்ட உத்தரவு! பாடத்திட்டத்தில் இதனை உடனடியாக சேர்க்க வேண்டும்! உயர் நீதிமன்றம் மதுரை கிளையில் ராஜரத்தினம் என்பவர் கடந்த 2015 ஆம் ஆண்டு பொதுநல வழக்கு ஒன்றை தொடுத்தார்.அந்த வழக்கானது தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பாடத்திட்டத்தில் 1330 குறள்களையும் சேர்க்க வேண்டும் என்பது தான்.அந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் திருக்குறளில் இடம்பெற்றிருந்த அறத்துப்பால் ,பொருட்பால் இரண்டையும் பாடத்திட்டத்தில் சேர்க்க அரசு உரிய நடவடிக்கை … Read more