ஆங்கில எழுத்து T யால் டீ கடைக்கு வந்த சோதனை! சீல் வைத்த திருப்பதி தேவஸ்தானம்
ஆங்கில எழுத்து T யால் டீ கடைக்கு வந்த சோதனை! சீல் வைத்த திருப்பதி தேவஸ்தானம் திருமலை திருப்பதி கோவிலில் டீ கப்பில் சிலுவை சினனம் இருந்ததாக கூறி புகார் எழுந்த நிலையில் திருப்பதி தேவஸ்தானம் அதிகாரிகள் டீ கடைக்கு சீல் வைத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருமலை திருப்பதி கோவிலுக்கு நாள்தோறும் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து வருகின்றது. திருமலையில் அதாவது மலைக்கு கீழே இருந்து திருப்பதி மலைக்கு மேல் வருபவர்கள் அனைவரும் … Read more