திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்ட அறிவிப்பு! சிறப்பு தரிசன டிக்கெட் இன்று காலை வெளியீடு!
திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்ட அறிவிப்பு! சிறப்பு தரிசன டிக்கெட் இன்று காலை வெளியீடு! திருமலை திருப்பதி கடந்த புரட்டாசி மாதம் வழிபாட்டை முன்னிட்டு பக்தர்கள் அதிக அளவு வரத் தொடங்கினார்கள். அதனால் மீண்டும் டைம் ஸ்லாட் டோக்கன் முறை அறிமுகம் படுத்தினார்கள். டோக்கன் மூலம் முன்பதிவு செய்யும்பொழுது பக்தர்கள் எந்த நாளில் எந்த நேரத்தில் சாமி தரிசனம் செய்ய வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டிருக்கும் அந்த நேரத்தில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய மலைக்கு வரும்பொழுது கூட்ட … Read more