வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த இளம்பெண் திடீரென  நேர்ந்த விபரீதம்!! 

வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த இளம்பெண் திடீரென  நேர்ந்த விபரீதம்!!  வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த இளம் பெண் பாம்பு கடித்ததில் பலியானார். திருவள்ளுவர் மாவட்டம் சோழவரம் ஒன்றியம் சின்னம்பேடு என அழைக்கப்படும் சிறுவாபுரி ஒன்றியம் மேட்டுதெருவில் வசித்து வருபவர் வாசுதேவன். இவர் விவசாயம் செய்து வருகிறார். இவரது மகள் பார்கவி வயது 23. இவர் நர்சிங் படிப்பு முடித்துவிட்டு வேலை தேடி வருகிறார். இந்த சூழ்நிலையில் வழக்கம்போல் நேற்று முன்தினம் இரவு பார்கவி சாப்பிட்டுவிட்டு வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தார். … Read more

வேலைக்கு செல்லாத மகனை கண்டித்த தாய்! விரக்தியில் வாலிபர் எடுத்த விபரீத முடிவு ! 

Mother scolded her son for not going to work! Desperate teenager made a tragic decision!

வேலைக்கு செல்லாத மகனை கண்டித்த தாய்! விரக்தியில் வாலிபர் எடுத்த விபரீத முடிவு !  வேலைக்கு செல்லாமல் வீட்டில் ஊதாரித்தனமாக சுற்றிய மகனை தாய் கண்டித்ததால் மகன் விபரீத முடிவு எடுத்துள்ளார். திருவள்ளூர் மாவட்டம் பேரம்பாக்கம் அருகே உள்ள புது இருளன்செரியை சேர்ந்தவர் ஜெயராமன். இவருக்கு மனைவியும் மோகன் வயது 23. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் ஜெயராமன் இறந்து விட்டார். இதனால் குடும்பத்தில் வறுமை வாட்டியது. மோகனுக்கு படிப்பு சுமாராக மட்டுமே ஏறியதால் 10 வகுப்பு … Read more