வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி! அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்த தேர்தல் ஆணையம்!
தமிழகத்தில் சமீபத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறாமல் இருந்த காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, வேலூர், திருநெல்வேலி, தென்காசி, உள்ளிட்ட 9 மாவட்டங்களுக்கு ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் ஆளும் கட்சியான திமுக பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்றது. இந்த சூழ்நிலையில், மிக விரைவில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற இருக்கிறது, அதற்கான பணிகளையும் தமிழக தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில், ஒவ்வொரு வருடமும் வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்யும் பணி … Read more