பிளஸ் 2 ரிசல்ட் தேதி மாற்றவேண்டும் – ஆசிரியர்கள் கோரிக்கை

பிளஸ் 2 ரிசல்ட் தேதி மாற்றவேண்டும் - ஆசிரியர்கள் கோரிக்கை

பிளஸ் 2 ரிசல்ட் தேதி மாற்றவேண்டும் – ஆசிரியர்கள் கோரிக்கை பன்னிரெண்டாம் வகுப்பு பொது தேர்வு மார்ச் 13ம் தேதி தொடங்கி ஏப்ரல் 3ம் தேதி முடிந்த நிலையில், தேர்வுதாளை திருத்தும் பணி வெகு விரைவாக நடந்து கொண்டிருக்கிறது. தேர்வு ரிசல்ட் வருகிற மே 5ம் தேதி வெளியிட வேண்டும் எனவும் தமிழக அரசு உத்தரவிட்டது. இந்நிலையில் மே 7ம் தேதி நீட் தேர்வு நடக்க உள்ளது. பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவு மே 5ம் … Read more

தவறான சிகிச்சையால் உயிரிழந்த கால்பந்து வீராங்கனை.. தமிழக பாஜக தலைவர் இரங்கல்..!

தவறான சிகிச்சையால் உயிரிழந்த கால்பந்து வீராங்கனை.. தமிழக பாஜக தலைவர் இரங்கல்..!

மருத்துவர்களின் தவறான சிகிச்சையால் கால்களை இழந்து சிகிச்சை பெற்று வந்த கால்பந்து வீராங்கனை உயிரிழந்த சம்பவத்திற்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இரங்கல் தெரிவித்துள்ளார். இளம் கால்பந்து வீராங்கனையான பிரியா உடல்நல குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவருக்கு தவறான சிகிச்சை அளிக்கப்பட்டதால் அவரின் கால்களை இழந்தார். இந்நிலையில், மருத்துவமனையில் தொடர் சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக பலியானார். இது பொதுமக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையில், முதல்வர் … Read more