முதல்வரின் செயல் மரபை மீறியது.. எடப்பாடி பழனிசாமி கண்டனம்..!
இந்த ஆண்டுக்கான முதல் சட்டமன்ற கூட்டம் ஆளுநர் உரையுடன் இன்று தொடங்கியது. 40 பக்கங்கள் கொண்ட உரையை ஆளுநர் வாசிக்க அதனை சபநாயகர் அப்பாவு மொழிப்பெயர்த்தார். இந்நிலையில், ஆளுநர் தனது உரையில் இருந்த தமிழ்நாடு அமைதி பூங்காவாக திகழ்கிறது, திராவிட மாடல், மதநல்லிணக்கம் உள்ளிட்ட வார்த்தைகளை வாசிக்காமல் தவிர்த்தார். இது அவையில் சலசலப்பை ஏற்படுத்தியது. இதற்கிடையில், ஆளுநருக்கு எதிராக முதல்வர் கொண்டு வந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நிலையில், எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி இதுகுறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். … Read more