பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்தலாமா? மேற்கொண்ட ஆய்வு முடிவுகள்!
தமிழ்நாட்டில் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு நடத்துவதற்கு 60 சதவீத மக்கள் ஆதரவு தெரிவித்திருப்பதாக பள்ளிக் கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சிபிஎஸ்சி பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டு இருக்கின்ற சூழலில் நாட்டில் இருக்கக்கூடிய பல மாநிலங்களும் மாநில அளவில் நடத்தப்படும் பொது தேர்வை ரத்து செய்து வருகின்றன. தமிழ்நாட்டைப் பொருத்தவரையில் மாணவர்கள் பெற்றோர்கள் மற்றும் கல்வியாளர்கள் மருத்துவ வல்லுநர்கள் கருத்து கேட்பு நடத்தி அதன் அறிக்கையை சமர்ப்பிக்க முதலமைச்சர் ஸ்டாலின் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் … Read more