நவ-1 முதல் பள்ளி மாணவர்களுக்கு சூப்பர் அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு.!!

நவம்பர் 1ம் தேதி முதல் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்கள் பழைய அடையாள அட்டையை காண்பித்து அரசு பேருந்துகளில் இலவசமாக பயணிக்கலாம் என்று போக்குவரத்து துறை அறிவித்துள்ளது. தமிழகத்தில் வரும் நவம்பர் 1-ஆம் தேதி முதல் ஒன்றாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் நவம்பர் 1-ஆம் தேதி முதல் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்கள் பழைய … Read more

பொறியியல் படித்தவர்களுக்கு அரசு போக்குவரத்து கழகத்தில் (TNSTC) வேலைவாய்ப்பு.!!

தமிழக அரசு போக்குவரத்து கழகத்தில் இருந்து புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதில் Graduate & Technician Apprentice ஆகிய பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாகவும், அதற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இப்பணிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ள தேவையான தகுதி மற்றும் தகவல்களும் கொடுக்கப்பட்டுள்ளது. காலிப்பணியிடங்கள்: தமிழக அரசு போக்குவரத்து கழகத்தில் (TNSTC) Graduate & Technician Apprentice பணிகளுக்கு 234 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. வயது வரம்பு : பதிவாளர்கள் Apprenticeship விதிப்படி குறிப்பிட்ட … Read more

நாளை முதல் தீபாவளி பண்டிகைக்கு டிக்கெட் முன்பதிவு ஆரம்பம்-அரசு போக்குவரத்து கழகம்.!!

தீபாவளி பண்டிகைக்கு சொந்த ஊர் செல்ல விரும்பும் பயணிகள் நாளை முதல் டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம் என அரசு போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது. நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை அடுத்த மாதம் நவம்பர் 4ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதனால் சென்னையில் வசிப்பவர்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல திட்டமிடுவர். எனவே,சொந்த ஊர் செல்லும் பயணிகளுக்கு வசதியாக நாளை முதல் டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம் என அரசு போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது. கடந்த ஆண்டு தீபாவளி பண்டிகைக்கு … Read more