இது வேற லெவல் பிரச்சாரம் போலிருக்கே..? -ஓட்டுக்காக பிரபல நடிகையின் செயல் வைரல்..!

திமுகவின் இரும்புக்கோட்டை என்று கூறப்படும் ஆயிரம் விளக்கு தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் குஷ்பு பிரச்சாரத்தின் போது ஒருவரது வீட்டிற்குள் சென்று தானே டீ போட்டி அனைவருக்கும் கொடுத்து வாக்கு சேகரித்தார். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் சூழலில் தேர்தல் பிரச்சாரம் களைக்கட்ட தொடங்கியுள்ளது. ஆளும் அதிமுகவும், எதிர்கட்சியான திமுகவும் போட்டிப்போட்டுக் கொண்டு தேர்தல் பிரச்சாரத்தை கலகலக்க செய்கின்றனர். தொகுதி வாரியாக சென்று வாக்கு சேகரிக்கும் வேட்பாளர்கள் துணி துவைப்பது, இஸ்திரி செய்து கொடுப்பது, சமைத்து … Read more

குஷ்புவுக்காக சுந்தர்.சி இப்படி செய்தாரா..?

திமுகவை விட்டு விலகிய குஷ்பு தனக்கான அங்கீகாரம் கிடைக்கும் காங்கிரஸ் கட்சியில் இணைத்தார். ஒத்த ட்வீட் போட்டாலே ஊடகங்கள் செய்தியாக்கும் அளவிற்கு புகழ் இருந்தும் குஷ்புவிற்கு உரிய அங்கீகாரம் வழங்கப்படவில்லை. இதனால் வெறுத்துப் போன குஷ்பு, பொறுத்து பொறுத்துப் பார்த்து பாஜகவில் இணைந்தார். அதுவரை அரசியல் ரீதியாக தன்னுடைய செயல்பாடுகளை வெளியில் காட்டிக்கொள்ளாத சுந்தர் சி குஷ்புவுடன் டெல்லி சென்று, அவர் கட்சியில் இணையும் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார். பாஜகவில் குஷ்பு இணைந்தது முதலே வர உள்ள … Read more

செம்ம டுவிஸ்ட்… தொண்டர்களை அதிர்ச்சியில் ஆழ்த்திய நாராயணசாமி… அந்த ஒரு தொகுதி யாருக்கு?

Narayanasamy

தமிழகத்தை விட புதுச்சேரி சட்டமன்ற தேர்தல் களம் செம்ம சூடுபிடித்துள்ளது. 4 ஆண்டுகள் ஆட்சி செய்த காங்கிரஸ் கட்சியை பாஜக, அதிமுக, என்.ஆர்.காங்கிரஸ் கூட்டு சேர்த்து வீட்டுக்கு அனுப்பியது. நம்பிக்கை இல்லாத தீர்மானத்தில் வெற்றி பெற முடியாமல் பெரும்பான்மையை இழந்த நாராயணசாமி அமைச்சரவை ராஜினாமா கடிதம் கொடுத்து விலகி கொள்ள, புதுச்சேரியில் தற்போது குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளது. புதுச்சேரி சட்டமன்ற தேர்தலை காங்கிரஸ் – திமுக இணைந்து எதிர்கொள்கிறது. மொத்தமுள்ள 30 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சிக்கு … Read more

நடுரோட்டில் கமல் மீது தாக்கல்… கார் கண்ணாடி உடைப்பு… காஞ்சிபுரத்தில் பரபரப்பு…!

எங்களுடையது மூன்றாவது அணி அல்ல முதல் அணி என்ற முழக்கத்துடன் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல் ஹாசன் தேர்தலில் களமிறங்கியுள்ளார். அந்த வகையில் அவருடை கூட்டணியில் சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சிக்கும், பச்சமுத்துவின் இந்திய ஜனநாயக கட்சிக்கும் தலா 40 சீட்டுகள் ஒதுக்கப்பட்டுள்ளன. தமிழக மக்கள் ஜனநாயக கட்சிக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. மக்கள் நீதி மய்யத்திற்கு 154 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் முதற்கட்டமாக 70 தொகுதிகளுக்கும், 2ம் கட்டமாக 40 தொகுதிகளுக்கான … Read more