இனி அரசு அலுவலர்கள் முதல் முதலமைச்சர் வரை இதை செய்யாமல் விட்டால் எந்த சலுகையுமே இல்லை! தமிழக அரசு போட்ட அதிரடி உத்தரவு!
தமிழில் பெயர் எழுதும்போது முழு எழுத்தையும் தமிழிலேயே எழுதும் நடைமுறையை பள்ளி ,கல்லூரி மற்றும் அரசு ஆவணங்களில் கொண்டுவர நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று 2021 மற்றும் 22 ஆம் ஆண்டுக்கான தமிழ் வளர்ச்சித் துறை மானியக் கோரிக்கையின் போது தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்திருந்தார். இதனையடுத்து தமிழ்வளர்ச்சி இயக்குனர் அரசுக்கு கடிதம் ஒன்றை எழுதினார், அதில் 1956-ஆம் வருடம் இயற்றப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்ட தமிழ் ஆட்சிமொழிச் சட்டத்தின் முதன்மை பணியாக அரசு அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் … Read more