ஆரம்பமாகிறது தமிழ்நாடு பிரீமியர் லீக் போட்டி! அட்டவணை இதோ!
தமிழ்நாடு பிரீமியர் லீக்கின் 2வது சீசன் சென்னையில் நேற்றைய தினம் ஆரம்பமாகியது. தமிழ்நாடு பிரீமியர் லீக்கின் 5வது சீசன் சென்னையில் இன்றைய தினம் ஆரம்பமாகியது. இந்த தொடர் மற்றும் அட்டவணை தொடர்பான விபரங்களை கீழே பார்க்கலாம் ஐபிஎல் லீக் போல தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பாக ஆண்டுதோறும் தமிழ்நாடு பிரீமியர் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி நடத்தப்பட்டு வருகின்றது.. கடந்த 2016ஆம் வருடம் முதல் தொடர்ந்து அறிமுகமானது சென்ற வருடம் நோய்த்தொற்று காரணமாக, இந்த தொடர் … Read more