வியப்பூட்டும் மருத்துவ குணங்கள் நிறைந்த நீர்க்குமிழி பழம்!! இதில் எண்ணிலடங்கா நன்மைகள் உள்ளன!!
வியப்பூட்டும் மருத்துவ குணங்கள் நிறைந்த நீர்க்குமிழி பழம்!! இதில் எண்ணிலடங்கா நன்மைகள் உள்ளன!! நீர் ஆப்பிளைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். நீர் ஆப்பிள், ரத்தத்தில் உள்ள தீங்கு விளைவிக்கும் டிரைகிளிசரைடுகள் மற்றும் கெட்டக் கொழுப்பின் அளவைக் குறைக்கும். நீர்ச்சத்து அதிகம் கொண்டிருப்பதால், உடலில் வறட்சியைத் தடுக்கும். மெட்டபாலிசத்தை அதிகரித்து உடல் எடையை சீராக்கும். ஆப்பிள் மற்றும் கொய்யா பழத்தின் சுவைகள் கலந்த வித்தியாசமான ருசி கொண்டது தான் இந்த வாட்டர் … Read more