திருமணத் தடை நீங்கி 48 நாட்களில் திருமணம் நடக்க எளிய பரிகாரம்!!
திருமணத் தடை நீங்கி 48 நாட்களில் திருமணம் நடக்க எளிய பரிகாரம்!! இன்றைய காலத்தில் உரிய வயதில் திருமணம் நடப்பது என்பது எளிதற்ற காரியமாக இருக்கிறது. இதற்கு தோஷம், வேலை இல்லாமை உள்ளிட்டவை காரணங்களாக சொல்லப்படுகிறது. இதனால் 30 வயதை கடந்த பின்னும் பலருக்கும் திருமண யோகம் கூடி வராமல் இருக்கிறது. இந்த தடைகள் அனைத்தும் நீங்கி விரைவில் திருமணம் நடைபெற சில ஆன்மீக வழிகளை கடைபிடிப்பது மிகவும் அவசியம். இந்த பரிகார பூஜையை இதுவரை திருமணம் … Read more