கணவன் மனைவி இடையே அன்யோன்யம் அதிகரிக்க இதை விட எளிய பரிகாரம் இருக்க முடியாது!!

கணவன் மனைவி இடையே அன்யோன்யம் அதிகரிக்க இதை விட எளிய பரிகாரம் இருக்க முடியாது!! கணவன், மனைவி இடையே மன ஒற்றுமை, கருத்து ஒற்றுமை என்பது மிகவும் முக்கியம். ஆனால் இன்றைய காலத்தில் உள்ள தம்பதிகளுக்கு இடையே இது போன்ற ஒற்றுமை, சகிப்பு தன்மை இல்லாததால் அடிக்கடி சண்டையிட்டு வருகின்றனர். இதனால் திருமண வாழ்க்கை சில ஆண்டுகளில் முடிவுக்கு வந்து விடும் சூழல் உருவாகி விடுகிறது. கணவன் மனைவிக்கிடையே அன்யோன்யம் அதிகரிக்க கீழே கொடுக்கப்பட்டுள்ள பரிகாரத்தை செய்தால் … Read more