இந்த ட்ரிக்கை பயன்படுத்தினால் “கொத்தமல்லி தழை” 2 வாரங்கள் மற்றும் “பச்சை மிளகாய்” 1 மாதம் வரை ப்ரஸாக இருக்கும்!! ட்ரை பண்ணி பாருங்க மக்களே!!

இந்த ட்ரிக்கை பயன்படுத்தினால் “கொத்தமல்லி தழை” 2 வாரங்கள் மற்றும் “பச்சை மிளகாய்” 1 மாதம் வரை ப்ரஸாக இருக்கும்!! ட்ரை பண்ணி பாருங்க மக்களே!! கொத்தமல்லி தழை வாடாமல் இருக்க டிப்ஸ்:- *கொத்தமல்லி தழையை கடையில் இருந்து வாங்கி நல்ல தழைகள் மற்றும் கெட்டுப்போன தழைகள் என பிரித்து வைத்துக் கொள்ளவும். அடுத்து ஒரு கண்ணாடி பாட்டில் அல்லது பிளாஸ்டிக் டப்பாவில் தண்ணீர் ஊற்றி கொத்தமல்லி தலையின் வேர் பகுதியை தண்ணீருக்குள் வைக்கவும். கொத்தமல்லியின் தண்டு … Read more