ஒரு ஸ்பூன் எலுமிச்சை சாறு போதும்!! உங்கள் பாத்ரூமில் படிந்து கிடந்த மஞ்சள் உப்பு கறை நிமிடத்தில் மாயமாகும்!!

ஒரு ஸ்பூன் எலுமிச்சை சாறு போதும்!! உங்கள் பாத்ரூமில் படிந்து கிடந்த மஞ்சள் உப்பு கறை நிமிடத்தில் மாயமாகும்!! உங்கள் வீட்டு பாத்ரூமில் படிந்து கிடக்கும் கறைகளை நீக்க இந்த எளிய வழிகளை அவசியம் பின்பற்றவும். தேவையான பொருட்கள்:- 1)எலுமிச்சம் பழம் 2)வினிகர் செய்முறை:- ஒரு எலுமிச்சம் பழத்தை இரண்டாக நறுக்கி அதன் சாற்றை ஒரு கிண்ணத்திற்கு பிழிந்து வைத்துக் கொள்ளவும். பிறகு அதில் 4 தேக்கரண்டி வினிகர் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.இதை பாத்ரூம் முழுவதும் … Read more