இரத்த அழுத்தத்தை சீராக வைத்துக் கொள்ள வேண்டுமா? அப்போ பொட்டாசியம் நிறைந்த இந்த உணவுகளை சாப்பிடுங்க!
இரத்த அழுத்தத்தை சீராக வைத்துக் கொள்ள வேண்டுமா? அப்போ பொட்டாசியம் நிறைந்த இந்த உணவுகளை சாப்பிடுங்க! நம்முடைய உடலில் இரத்த அழுத்தத்தை சீராக வைத்துக் கொள்ள நாம் பொட்டாசியம் சத்துக்கள் நிறைந்த எந்தெந்த உணவுகளை சாப்பிட வேண்டும் என்பது குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். இரத்த அழுத்தம் என்பது எல்லாருடைய உடலிலும் இருக்கும். அது ஒரு எல்லைக்கு உட்பட்டு இருக்கும் வரையில் எந்தவொரு பிரச்சனையும் இல்லை. அதுவே மிகக் குறைவாகவோ அல்லது மிகவும் அதிகமாகவோ இருந்தால் … Read more