கழுத்தில் உள்ள கருமை மறைய வேண்டுமா? அப்போ இதை செய்யுங்க!
கழுத்தில் உள்ள கருமை மறைய வேண்டுமா? அப்போ இதை செய்யுங்க! நம்மில் பலருக்கும் இருக்கும் பிரச்சனை என்னவென்றால் நம்முடைய கழுத்துப் பகுதியில் இருக்கும் அழுக்கு போன்ற கருமையான நிறம் தான். கருமையான நிறம் என்பது ஒரு சிலருக்கு உடல் எடை அதிகரிப்பால் வருவதுண்டு. மேலும் ஒரு சிலருக்கு உடலில் சத்து ஏதேனும் குறைந்தால் கழுத்துப் பகுதியில் கருமை ஏற்படும். இதை மறையச் பெய்ய சூப்பரான வழிமுறைகளை பற்றி தெரிந்து கொள்ளலாம். கழுத்துப் பகுதியில் உள்ள கருமையை பக்க … Read more