ஸ்கேல் வைத்து அளந்து பார்க்கும் அளவிற்கு தலை முடி நீளமாக இருக்க முருங்கை கீரையை இப்படி ட்ரை பண்ணுங்கள்!!

ஸ்கேல் வைத்து அளந்து பார்க்கும் அளவிற்கு தலை முடி நீளமாக இருக்க முருங்கை கீரையை இப்படி ட்ரை பண்ணுங்கள்!! அனைத்து பெண்களுக்கும் கூந்தல் நீளமாக இருக்க வேண்டும் என்ற கனவு இருக்கும்.ஆனால் பாதி பேருக்கு முடி உதிர்தல்,முன் நெற்றி வழுக்கை பிரச்சனை வந்து விடும்.குழந்தை பெற்ற பின்னர் பலருக்கு முடி கொட்டல் பிரச்சனை இருக்கும். எனவே முடி ஆரோக்கியமான முறையில் அடர்த்தியாகவும்,நீளமாகவும் வளர இந்த எண்ணெயை தலைக்கு அப்ளை செய்து வர வேண்டும். தேவையான பொருட்கள்:- 1)முருங்கை … Read more