காங்கிரஸ் கட்சி என்னை தொடர்ந்து அவதூறு செய்தாலும் நாட்டுக்கு சேவை செய்ய என்னை அர்ப்பணிப்பேன் – பிரதமர் மோடி!
காங்கிரஸ் கட்சி என்னை தொடர்ந்து அவதூறு செய்து கொண்டே இருந்தாலும் நாட்டுக்காக சேவையாற்ற என்னை தொடர்ந்து அர்ப்பணித்துக் கொண்டே இருப்பேன். கர்நாடக தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டத்தில் பிரதமர் மோடிப் பேச்சு. கர்நாடக மாநில சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு ஹம்னாபாத் பகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு பிரதமர் மோதி உரையாற்றினார். அப்போது பேசிய பிரதமர் இது வெறும் வெற்றிக்கான தேர்தல் மட்டுமல்ல எனவும் நாட்டிலேயே கர்நாடக மாநிலத்தை முதன்மை மாநிலமாக மாற்றுவதற்கான … Read more