புகையிலை விற்பனைக்கான தடையை நீக்கி உயர் நீதிமன்றம் உத்தரவு 

Chennai High Court Questions About Anti Corruption Department

புகையிலை விற்பனைக்கான தடையை நீக்கி உயர் நீதிமன்றம் உத்தரவு தமிழகத்தில் இயற்கை புகையிலை விற்பனைக்கான தடை நீக்கிய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இயற்கை புகையிலை மீது வெல்ல நீர் தெளித்து மற்ற வேதிப்பொருட்கள் எதுவும் சேர்க்காமல் விற்கலாம் எனவும் ஆலோசனை கூறியுள்ளது. இது தொடர்பாக இயற்கை புகையிலை விற்பனையாளர்கள் சங்கம் சார்பில் உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனுவில் கூறியுள்ளதாவது: தமிழகத்தில் பான் பராக், குட்கா உள்ளிட்ட போதைப் பொருட்களை விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. … Read more

மரவள்ளிக்கிழங்கு நடுவே கஞ்சா செடி வளர்ப்பு !!

தமிழகத்தில் சமீபகாலமாக கஞ்சா விற்பனை அதிகரித்து வருவதாக புகார் எழுந்த வண்ணம் உள்ளது. இதனால் கொலை, கொள்ளை உள்ளிட்ட குற்றங்கள் அதிகரித்து வருவதாக சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர். திருச்சி ,மதுரை, கோவை உள்ளிட்ட பகுதிகளில் மாணவர்கள் அதிக அளவில் கஞ்சா உட்கொள்வதாக எழுந்த புகாரில், அனைத்து மாவட்டத்திலும் கஞ்சா விற்பனை குறித்து சோதனை நடத்த காவல்துறை முடிவு செய்தனர். இதனால் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் 24 மணி நேரமும் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில், கள்ளக்குறிச்சி மாவட்டம், … Read more

கிரிக்கெட் போட்டிகளில் புகையிலைப் பொருள் விளம்பரங்களை ஒழிக்க வேண்டும்: இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு அன்புமணி ராமதாஸ் கடிதம்

கிரிக்கெட் போட்டிகளில் புகையிலைப் பொருள் விளம்பரங்களை ஒழிக்க வேண்டும்: இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு அன்புமணி ராமதாஸ் கடிதம் பாமக இளைஞர் அணி தலைவரும் தற்போதைய மாநிலங்களவை உறுப்பினருமான அன்புமணி ராமதாஸ் மத்திய சுகாதாரத்துறை அமைச்சராக பதவி வகித்த போது நாடு முழுவதும் மக்களின் உடல்நலத்திற்கு கேடு விளைவிக்கும் புகையிலை பொருட்களை விற்க தடை கொண்டு வந்து இந்திய மக்கள் அனைவரிடமும் பாராட்டை பெற்றார். அவர் பதவிக்காலம் முடிந்த பிறகு அதற்கான கட்டுப்பாடுகள் கொஞ்சம் கொஞ்சமாக தளர்த்த பட்டு … Read more