தொடர்ந்து உயர்ந்து கொண்டிருக்கும் தங்கத்தின் விலை:!! சவரனுக்க ரூ.1080 உயர்வு!
தொடர்ந்து உயர்ந்து கொண்டிருக்கும் தங்கத்தின் விலை:!! சவரனுக்க ரூ.1080 உயர்வு! சில நாட்களாக தங்கத்தின் விலை குறைந்த நிலையில் கடந்த நான்கு நாட்களாக தங்கத்தின் விலை ஏற்றதில் காணப்படுகிறது. Oct 3 ஆபரண தங்கத்தின் விலை 120 ரூபாய் உயர்ந்து 37,640க்கு விற்பனையானது. Oct 4 ஆபரணத்தை தங்கத்தின் விலை 560 ரூபாயாக உயர்ந்து ஒரு சவரன் தங்கம் 38,200 ரூபாய்க்கு விற்பனையானது. அதவது ஒரு கிராமிருக்கு 70 ரூபாய் உயர்ந்து 4775 ரூபாய்க்கு விற்பனையானது.அக்டோபர் 5 … Read more