ஓட்டுனர் உரிம கட்டணத்தை உயர்த்திய மாநில அரசு!! அதிர்ச்சியில் வாகன ஓட்டிகள்!!

The state government has increased the driver's license fee!! Motorists in shock!!

ஓட்டுனர் உரிம கட்டணத்தை உயர்த்திய மாநில அரசு!! அதிர்ச்சியில் வாகன ஓட்டிகள்!! இந்தியா முடுவதும் எங்கு செல்ல வாகனத்தில் செல்ல வேண்டுமானாலும் ஓட்டுனர் உரிமம் கட்டாயம் வேண்டும்.நீங்கள் வாகனத்தை ஒட்டுபவர்களாக இருந்தால் இந்த ஆவணம் கட்டாயம் வைத்திருக்க வேண்டும். இந்த ஆவணம் வழங்கும் பணியை போக்குவரத்து துறை அதிகாரிகள் செய்து வருகின்றனர்.மேலும் இந்த ஓட்டுனர் உரிமம் பெறவதற்கு பல விதிமுறைகள் உள்ளது. இந்தியாவில் 16 வயது நிரம்பியவர்கள் யாராக இருந்தாலும் தற்காலிக  ஓட்டுனர் உரிமம் பெற விண்ணப்பிக்கலாம். … Read more

ஆட்டோ கட்டணம்  உயர்வு! போக்குவரத்து துறை வெளியிட்ட அறிவிப்பு!

Auto fare hike! The announcement of the Department of Transportation!

ஆட்டோ கட்டணம்  உயர்வு! போக்குவரத்து துறை வெளியிட்ட அறிவிப்பு! தமிழகத்தில் 2013 ஆம் ஆண்டில் வாடகை ஆட்டோக்களுக்கான குறைந்தபட்ச கட்டணத்தை 25 ரூபாயாக அரசு நிர்ணயம் செய்து அறிவித்தது. மேலும் கூடுதலாக பயணிக்கும் ஒவ்வொரு கிலோ மீட்டருக்கும் ரூ.12 ரூபாய் கட்டணம் என்றும் காத்திருப்பு கட்டணம் 5 நிமிடத்திற்கு 3 ரூபாய் 50 காசுகள் என அறிவித்தது. மேலும்  இரவு 11 மணி முதல் அதிகாலை 5 மணி வரை 50 சதவீத கூடுதல் கட்டணம் வசூலிக்கவும்  … Read more