தக்காளி பிரியாணி செய்ய நினைப்பவர்கள் இப்படி ஒருமுறை செய்து பாருங்கள்!! சிக்கன் பிரியாணியே தோற்று போய்விடும் இதன் சுவையில்!!

தக்காளி பிரியாணி செய்ய நினைப்பவர்கள் இப்படி ஒருமுறை செய்து பாருங்கள்!! சிக்கன் பிரியாணியே தோற்று போய்விடும் இதன் சுவையில்!!

தக்காளி பிரியாணி செய்ய நினைப்பவர்கள் இப்படி ஒருமுறை செய்து பாருங்கள்!! சிக்கன் பிரியாணியே தோற்று போய்விடும் இதன் சுவையில்!! நம் தென்னிந்தியர்களின் விருப்ப உணவுப்பட்டியலில் முதல் இடம் பிடிப்பது பிரியாணி தான்.இந்த பிரியாணியின் சிக்கன்,மட்டன்,பிஸ்,முட்டை பிரியாணி என்று பல வகை இருக்கிறது.அதில் ஒன்று தான் தக்காளி பிரியாணி.இவற்றை அதிக சுவையாகவும்,மணமாகவும் செய்ய கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறையை பாலோ செய்யுங்கள். தேவையான பொருட்கள்:- *சீரக சம்பா – 1 கப் *தக்காளி – 3 *பெரிய வெங்காயம் – … Read more