நாளை இந்த மாவட்டங்களின் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து தமிழக அரசு உத்தரவு!!

நாளை இந்த மாவட்டங்களின் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து தமிழக அரசு உத்தரவு!! மிக்ஜாம் புயலால் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளுர் ஆகிய மாவட்டங்கள் கடுமையான சேதத்தை சந்தித்து இருக்கிறது. இந்த மாவட்டங்களின் பெரும்பாலான இடங்களில் மழைநீர் வெள்ளம் போல் சூழ்ந்துள்ளதால் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டு இருக்கிறது. தொடர் கனமழை காரணமாக கடந்த 4 ஆம் தேதி முதல் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளுர் ஆகிய மாவட்டங்களின் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை … Read more