இப்படி அறிகுறி இருந்தால் வாய் புற்றுநோய்!! மக்களே எச்சரிக்கை!!

உடலில் மரபணு மாற்றம் ஏற்பட்டு செல்கள் கட்டுப்பாடு இல்லாமல் வளர்ச்சி அடையும் போது புற்றுநோய் ஏற்படுகிறது. புற்றுநோய்களின் ஒரு வகை வாய் புற்றுநோய் ஆகும். வாயில் புற்றுநோய் வருவது தற்போது அதிகரித்து வருகிறது. வாய் புற்றுநோய் என்பது, நாக்கு, வாய், ஈறுகள், நாக்கின் கீழ் மற்றும் அடிப்பகுதி, வாயின் மேல்புறம், மற்றும் தொண்டைப்பகுதி போன்றவற்றில் புற்றுநோய் உண்டாகிறது. அனைத்து வகையான வாய் புற்றுநோய்களும் ஸ்குவாமஸ் செல் கார்சினோமாக்கள் என அழைக்கப்படுகிறது.   ஆண்டுதோறும் கண்டுபிடிக்கப்படும் புற்றுநோய்களில் மூன்று … Read more

கனவில் வந்த பாம்பு.. ஜோதிடரை நம்பி நாக்கை இழந்த நபர்..!

பாம்பு கனவிற்கு முற்றுபுள்ளி வைக்க பரிகாரம் செய்ய சென்றவர் நாக்கை இழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 21ம் நூற்றாண்டிலும் ஜோசியம், ஜாதகத்தை நம்பி பல மூட நம்பிக்கை செயல்களில் ஈடுபடுவர்கள் அதிகம் உள்ளனர்.அவர்களின் மூட நம்பிக்கையால் உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் செயல்களை கூட செய்வர். அப்படி ஒரு சம்பவம் சமீபத்தில் அரங்கேறியுள்ளது. ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் பகுதியை சேர்ந்தவர் நபர் ஒருவருக்கு அடிக்கடி பாம்பு துரத்துவது போல கனவு வந்தது.இதனால், இரவுகளில் தூக்கம் இல்லாமல் அவதிப்பட்டு வந்துள்ளார். … Read more