முதல்வர் பட்டியலில் முதல் இடத்தை பிடித்தார் மு.க.ஸ்டாலின்!! மக்களைக் கவர்ந்த முதல்வர் என பாராட்டு!!

இந்தியாவில் டாப் 10 முதல்வர்களில் மு.க.ஸ்டாலின் அவர்கள் தான் முதன்மையானவராக பிரபல பத்திரிக்கை வெளியீட்டு உள்ளது. தமிழக முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவி ஏற்ற நாள் முதல் இன்று வரை கொரோனாவை குறைப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். மேலும், பல அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். பத்து ஆண்டுகளுக்குப் பின் பதவியேற்ற திமுகவையும், முதன் முறையாக முதலமைச்சராக பொறுப்பேற்ற தன்னையும் மக்கள் புகழ்ந்து வாழ்த்தும் படி முதல் நாளே அசத்தலான கோப்புகளில் கையெழுத்திட்டார். முதல்வர் ஸ்டாலின் மேலும் … Read more