தினமும் காலையில் வெந்தய டீ குடித்தால்!! இவ்வளவு நன்மைகள்!!

தினமும் காலையில் வெந்தய டீ குடித்தால்!! இவ்வளவு நன்மைகள்!! வெந்தயம் நமது வீட்டின் அஞ்சறைப் பெட்டியில் இருக்கக்கூடிய ஒன்று. ஆனால் அதில் உள்ள மருத்துவ குணங்கள் ஏராளம். வெந்தயம் நமது சமையலுக்கு சுவையை தருவதோடு மட்டுமின்றி பல நோய்களுக்கு மருந்தாகவும் பயன்படுகிறது. வெந்தயம் நார்ச்சத்தையும், சவ்வு தன்மையும் கொண்டிருப்பதால் இது வயிற்று கோளாறுகளுக்கு சிறந்த மருந்தாக விளங்குகிறது. மலச்சிக்கலை தடுத்து நிறுத்துகிறது. சர்க்கரை நோயாளிகளுக்கு வெந்தயம் ஒரு சிறந்த துணை உணவாக பயன்படுகிறது என உலக சுகாதார … Read more