எம்ஜிஆரே பயந்த இயக்குனர்! எம்ஜிஆர் செய்த தந்திரம் பலிக்காமல் போனது !
எம்ஜிஆர் தனக்கு பிடித்தவர்களுக்கு உதவி செய்வார். பிடிக்காதவர்களை சினிமாவில் இருந்து விட்டு விரட்டி விடுவார் என்று பலரும் பேசும் ஒரு பின்னணி. எம்ஜிஆர் ஒரு இயக்குனராகவும் இருந்ததால், எந்த வசனத்தை பேசினால் எப்படி இருக்கும். எப்படி நடித்தால் எப்படி இருக்கும். அதே போல் கேமராவில் கோணம் என தனக்கேற்றபடி அனைத்தையும் மாற்றி விடுவார். ஆனால் இந்த படத்தின் இவரது பாஷா பலிக்கவில்லை. அப்படி டயலாக்கை மாற்றி சொன்ன எம்ஜிஆர் இடம் முடியாது என்று சொன்ன இயக்குனரின் … Read more