மாமனார் மற்றும் மாமியார் அடுத்தடுத்து மரணம்… மருமகள் செய்த விபரீத சம்பவம்…
மாமனார் மற்றும் மாமியார் அடுத்தடுத்து மரணம்… மருமகள் செய்த விபரீத சம்பவம்… திருவள்ளூர் மாவட்டத்தில் மாமனார் மற்றும் மாமியார் அடுத்தடுத்து உயிரிழந்ததால் மருமகள் தற்கொலை செய்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் ஆர்.கே பேட்டை ஊராட்சியில் உள்ள விளக்கனாம்பூடி புதூர் கிராமத்தில் 65 வயதான செல்வம் மற்றும் இவரது மனைவி மணிமேகலை இருவரும் வசித்து வருகின்றனர். நான்கு மாதங்களுக்கு முன்னர் மணிமேகலை அவர்களின் மாமனார் அதாவது செல்வம் … Read more