புதன் வக்ர பெயர்ச்சி : இந்த 3 ராசிக்கார்களுக்கு தேடி வரப்போகும் பேரதிர்ஷ்டம்!

  புதன் வக்ர பெயர்ச்சி : இந்த 3 ராசிக்கார்களுக்கு தேடி வரப்போகும் பேரதிர்ஷ்டம்!   கடந்த ஜூலை 25ம் தேதி சிம்ம ராசியில் புதன் பகவான் பெயர்ச்சி செய்தார். தற்போது அவர் சிம்ம ராசியில் வக்ர நிலை அடைந்துள்ளார். இதனால், ஒருசிலருக்கு நன்மையும், வாழ்வில் மகிழ்ச்சி ஏற்படப்போகிறது. இந்நிலையில், புதன் பகவான் வக்ர பெயர்ச்சியால் பேரதிஷ்டத்தில் மிதக்கப்போகும் ராசிக்காரர்கள் யார் என்று பார்ப்போம் –   ரிஷபம்   சிம்ம ராசியில் புதன் பகவான் வக்ர … Read more